துப்பாக்கியால் சுட்டு மோடியை மிரட்டும் பாகிஸ்தான் சிறுமி- அதிர்ச்சி வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாகிஸ்தான் சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியை அச்சிறுமி சுட்டும் காண்பிப்பது பகீர் என்கிறது. அந்த வீடியோவை பாருங்கள்.












Click it and Unblock the Notifications