இதுதான் ஓபிஎஸ்-ன் புதிய போயஸ் கார்டன் வீடு!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போயஸ் கார்டன் வீனஸ் காலனியில் புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு பங்களாவை காலி செய்துவிட்டு போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் இன்று குடியேறினார்.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிரீன்வேஸ் சாலையில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்னும் 6 மாத காலம் அதில் ஓ. பன்னீர்செல்வம் தங்க முடியும்.

ஆனால் தமிழக அரசோ ஓ. பன்னீர்செல்வம் அந்த பங்களாவில் இருந்து உடன்வே வெளியேற நெருக்கடி கொடுத்து வந்தது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் அதாவது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு பின்பகுதியில் வீனஸ் காலனியில் இன்று ஓ. பன்னீர்செல்வம் குடியேறினார்.
இன்று காலை புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications