“பறந்து செல்ல வா” படத்தின் 2வது டிரெய்லர் வெளியீடு: வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நாசரின் மகன் லுத்புதின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் பறந்து செல்ல வா. தனபால் பத்மநாபன் இயக்கி இருக்கும் இந்தப்படத்தின் 2வது டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது. அதற்கான நிகழ்வில் நடிகர் நாசர், அவரது மகனும் திரைப்படத்தின் நாயகனுமான லுத்புதின், இயக்குநர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு என அந்தப் படத்தின் மொத்த யூனிட்டும் பங்கேற்றிருந்தது. முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில், கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகிய காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+