ஹீரோவான நாசரின் மகன் லுத்புதின் பாஷா... ‘பறந்து செல்ல வா’ பிரஸ் மீட்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பறந்து செல்ல வா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகர் நாசர், இயக்குநர் தனபால் பத்மநாபன், கதாநாயகன் லுத்புதின் பாஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை பதிவு செய்த இயக்குநர் தனபால் பத்மநாபன் தான் ‘பறந்து செல்ல வா' படத்தையும் இயக்கியிருக்கிறார். நடிகர் நாசரின் மகன் லுத்புதின் பாஷா, ஐஸ்வர்யா, சீன நடிகை நரேல் கெங், ஆர்.ஜே பாலாஜி, சதீஷ், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை முழுக்க முழுக்க சிங்கப்பூர்ல தான் ஷூட் பண்ணிருக்காங்களாம்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications