ஹைகோர்ட் உத்தரவை மீறி மணல் கொள்ளை நடக்கிறது... பழ.நெடுமாறன் கண்டனம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் இடங்களை காவிரி பாதுகாப்பு குழுவினருடன் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மணல்கொள்ளை தங்கு தடையின்றி நடப்பதை கண்டிப்பதாக' தெரிவித்தார். மேலும், மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும், இதனால் எதிர்காலத்தில் இந்த ஆற்றை நம்பியிருப்பவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications