For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிப்படை வசதியில்லாத கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்: பயணிகள் அவதி- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நகர பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

English summary
People suffer due to lack of facility in Krishnagiri bus stand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X