சேலத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பெட்ரோல் பாக்கெட் வீச்சு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பெட்ரோல் பாக்கெட் வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications