மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் வரிசையில் நிற்க வைத்த அவலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி : நடக்கவே முடியாத மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைத்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ முகாம் நடத்தியவர்கள் எந்த வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய மாற்றுத்திறனாளிகள், 10 பேருக்கு மட்டுமே சிகிச்சை பார்த்து விட்டு மருத்துவர் கிளம்பி சென்று விட்டதாக புகார் கூறினர்.












Click it and Unblock the Notifications