ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்... தனி ஸ்டாண்ட் அமைத்துக் கொடுத்த போலீஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, தனி ஸ்டாண்ட் அமைத்துக் கொடுத்துள்ளனர் போலீசார். இந்த புதிய ஆட்டோ ஸ்டாண்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications