விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு கூடாது: ஷைனி வில்சன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சேலம் வந்த முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறுவயதிலேயே ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக்கு வாழ்த்துகள். விளையாட்டுத்துறைக்கு மத்திய அரசு முன்பைவிட முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாடுகளில் உள்ளது போல விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி களங்களை இந்தியாவில் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications