ஜெ. உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் அஞ்சலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு மரணமடைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.












Click it and Unblock the Notifications