For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரில் கலர் சேஞ்ஜிங் என்றழைக்கப்படும், குடியரசு தலைவரின் உயரிய அங்கிகாரம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின் தனித்துவம் வாய்ந்த கொடியை, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, கடந்த 1948ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், சிறந்த முப்படை அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி மையமாக உயர்ந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

English summary
Mr Pranab Mukherjee, President of India and Supreme Commander of the armed forces, visited the Defence Services Staff College (DSSC) at Wellington on Friday evening and bestowed the coveted President’s colours upon the DSSC in a spectacular ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X