For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பல்லோ மருத்துவமனையில் தொடரும் அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனை - வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மருத்துவமனையின் வாசலில் எப்போதும் குவிந்து கிடக்கிறார்கள்.

தங்கள் தலைவி உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜை அதிமுக தொண்டர்கள் செய்து வருகின்றனர். முதல்வர் நலம் பெற்று வீடு திரும்ப இதுவரை கற்பூரம், பூசணிக்காய், தேங்காய் என பூஜை செய்த அதிமுக தொண்டர்கள் தற்போது ஏசு கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்யும் வீடியோ இது.

English summary
ADMK cadres prayed for their leader and CM Jayalalitha in front of Apollo Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X