‘கேப்டன்’ செய்த ஒரே தவறு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான்... பிரேமலதா பிரச்சாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேமுதிக வேட்பாளர் முத்துவை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சீத்தப்பட்டி கடைவீதியில் பிரச்சாரம் செய்த அவர், "கேப்டன் செய்த ஒரே தவறு கடந்த 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான்" என்றார். மேலும், 'இது இடைத்தேர்தல் அல்ல, மறுதேர்தல். இந்திய அளவில் இந்த தேர்தலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது" என வேதனை தெரிவித்தார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications