ஸ்டாலின் இன்னமும் ‘அந்த’ விரக்தியில் இருந்து மீளவில்லை... பிரேமலதா கிண்டல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் தான், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாற்று கட்சியினர் தங்கள் கட்சிக்கு வருவதை கூறி வருகிறார் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications