ஊதியம் கேட்டு புதுச்சேரியில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் ஊழியர்கள் ஸ்டிரைக்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஒயிட் டவுன் மட்டும் அல்ல சுண்ணாம்பு ஆறு படகு குழாமும் மிகவும் பிரசித்தம். படகு குழாம் ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications