For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகள் தினவிழா... புதுச்சேரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகள்- வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் வருகிற 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவிற்கு சமூக நலத்துறை செயலாளர் மிகிர்வர்தன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசினார். இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

English summary
In Puducherry lots of differently abled persons participated in a competition held for them by social welfare department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X