புதுச்சேரி இடைத்தேர்தல்.. 4 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட உத்தரவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டசபைத் தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவான ஓட்டுக்கள் நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி, அங்கு வரும் 17ம் தேதி காலை முதல் 19ம் தேதி இரவு 7 மணி வரை மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 21 ம் தேதி மாலை முதல் நவம்பர் 22 ம் தேதி மாலை வரையும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications