மிரட்டி பணம் பறிப்பதாக முதல்வரிடம் புகார்.. பிரபல ரவுடி கர்ணா வீட்டில் போலீஸ் அதிரடி ரெய்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி கர்ணா தனது கூட்டாளிகள் மூலம் பிரபல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து புதுவை முதலியார்பேட்டை அனிதா நகரில் உள்ள கர்ணாவின் வீட்டில் ஒதியஞ்சாலை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து லட்சக்கணக்கில் பணம், சொத்து பத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை புதுவையில் உள்ள மற்ற ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:
More From
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications