உலக சுற்றுலா தினம்... மாற்றுத் திறனாளிகளின் கலைநிகழ்ச்சிகளோடு களை கட்டிய புதுச்சேரி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுச்சேரியில் சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் நாடு முழுவதும் இருந்து மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு நடனம் ஆடினர். கண்பார்வை இல்லாதவர்களின் நடனத்தை பார்வையாளர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் ரசித்துப் பார்த்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications