திருப்பதியில் ‘வெள்ளி’ மங்கை சிந்து.. 68கி வெல்லத்தை காணிக்கையாக தந்தார் #PVSindhu - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, தனது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் குடும்பத்தினரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தனது எடைக்கு எடை, அதாவது 68 கிலோ வெல்லத்தைக் காணிக்கையாகத் தந்தார். சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்த், தனது முடியை காணிக்கையாகத் தந்து வழிபட்டார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications