For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு நாசருடன் ஒரே மேடையில் ராதாரவி.. பரபரப்பு பேச்சு- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சினிமா செய்தி தொடர்பாளர்கள் சங்க தேர்தலில், மறைந்த, 'பிலிம் நியூஸ்' ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஆர்.ஓ சங்கத்தின் நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த சரத்குமார் அணியை சேர்ந்த ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராதா ரவி, நாசரை குறிப்பிட்டு பேசியதை வீடியோவில் பாருங்கள்.

English summary
Radharavi was participates in PRO sangam function along with actor association chief Nazer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X