காவிரி மேலாண்மை வாரியம் கோரி சிவகங்கையில் ரயிலை மறித்தவர்கள் கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசியல் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ்,சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - ராமேஸ்வரம், மானாமதுரை - காரைக்குடி ஆகிய ரயில்களை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

வீடியோ

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
1000 people were arrested by police for conducting rail roko in Sivagangai. A farmers' federation had called for the two-day rail blockade starting on Monday, urging the Centre to immediately constitute the CMB.
Please Wait while comments are loading...