தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூரு நகரம்.... ஏரிகள் உடைப்பு, டிராபிக் ஜாம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவு சுமார் 11 மணிக்கு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு, விட்டு கொட்டி தீர்த்தது.
பருவமழையின் தீவிரம் பெங்களூரு நகரை உலுக்கி வருகிறது. இந்த பெரும் மழை காரணமாக, சாலைகளில் வெள்ள நீர் தேங்கி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒசூர் சாலை, பொம்மனஹள்ளி அருகேயுள்ள கோடிச்சிக்கனஹள்ளி பகுதியில் இடுப்பு அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கி சில பைக்குகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில், மழை நீரில் சிக்கி வாகனங்கள் மிதக்கின்றன. அப்படி ஒரு காட்சிதான் இந்த வீடியோ
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications