கபாலி ரிலீஸ்... ஸ்ருதியின் தேங்க்ஸ்... சாய்பல்லவியின் புதிய படம்... பரபர சினிமா அப்டேட்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கபாலி படம் வரும் 22ம் தேதி ரிலீசாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் ரஜினி ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது. இதேபோல், தனது டிவிட்டர் பக்கத்தில் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் தன்னைப் பின் தொடர்வதால் ஸ்ருதியும் ஹேப்பி அண்ணாச்சி!












Click it and Unblock the Notifications