கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுக்கும் கருணாநிதி... நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி, வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி, சமீபத்தில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த வாரம் வீடு திரும்பிய கருணாநிதி, தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். பின்னர், அவரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்தும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications