கமலுக்கு ஜோடி... ரஜினிக்கு வில்லி மீண்டும் பட்டையை கிளப்ப வரும் ரம்யா கிருஷ்ணன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வயசானாலும் அழகும் இளமையும் மாறவே இல்லை என்ற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ரம்யா கிருஷ்ணனுக்கு நிச்சயம் பொருந்தும். அதனால்தான் இன்னமும் சீரியலில் ஹீரோயினாக, கலெக்டர் அர்ச்சனாவாக நடித்து வருகிறார்.
இப்போது ஒரே நேரத்தில் ரஜினியுடன் 2.0 மற்றும் கமலுடன் சபாஷ் நாயுடு என இரண்டு முன்னணி நாயகர்களின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.
ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்தவர்கள் எல்லாம் இப்போது அம்மா நடிகையாகிவிட்டனர். ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அழகு நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன், கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ரஜினி படத்தில் படையப்பா நீலாம்பரி ரேஞ்சுக்கும் நடிக்கப் போகிறாராம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications