ஓய்வூதியப் பலன்களை வேண்டி... ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் ஓய்வூதியப் பலன்களைத் தராமல் இருப்பதைக் கண்டித்து விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதும், அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வீடியோ:
More From
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications