ரூ. 500, 1000 நோட்டுகளை மாற்ற படையெடுக்கும் மக்கள்... திணறும் வங்கிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று முன் தினம் இரவு முதல் செல்லாக்காசுகள் ஆனது. நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களில் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதில் குழப்பம் நீடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications