இயற்கை வளம் நம் தேசத்தின் சொத்து: சகாயம் ஐஏஎஸ் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பின் சார்பில், தமிழர் பண்பாட்டு கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த கண்காட்சி 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. தமிழர் மருத்துவ முறைகளுக்கான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தொடங்கி வைத்துப் பேசினார். நமது நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் தேசத்தின் சொத்து. அதை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். அதை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications