தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி... சேலத்தில் நடந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: உலக பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு சேலத்தில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்ற செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர். இதில், தீ விபத்தின் போது மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் நடித்துக் காட்டினர். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications