மத்திய அரசுக்குக் கண்டனம்: மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் ஜிஎஸ்டி மசோதாவைக் கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மணல் லாரி உரிமையாளர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications