சிவகங்கை: லாரி மோதி 7ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே லாரி மோதியதில் 7ம் வகுப்பு மாணவர் பலியானார். மாணவர் பலியான உயிரிழந்த பின்னரும் லாரி நிற்காமல் போனதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்குவந்த சிறுவன் பலியான சம்பவம் கல்லல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications