கரூர்: 1,500 பேரை கண்தானம் செய்ய ஊக்கப்படுத்திய 5-ம் வகுப்பு மாணவி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் பொதுமக்களிடையே கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5-ம் வகுப்பு மாணவி தக்ஷனா ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.
கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தக்ஷனா. இவர் பொதுமக்கடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 50,000 பேரை கண்தானம் செய்ய இலக்கு நிர்ணயித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
வீடியோ












Click it and Unblock the Notifications