மழை பெய்யாததால் நீலகிரியில் கடும் வறட்சி: விவசாயிகள் வேதனை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழை பெய்யாததால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், நீலகிரி, உதகை, குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் இது வரை பருவ மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் கேரட், பீட்ரூட், பட்டாணி உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications