டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து... 2 பேர் பலி... லாரி டிரைவர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த காரில் வந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தியதாக லாரியை ஓட்டி வந்த டிரைவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications