சிவகங்கையில் அமைச்சர் திறந்து வைத்த ‘3டி’ கண்காட்சி... ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் அரசு அருங்காட்சியகமும், ஓவியப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பரிமாண படங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதனை கிராம மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். 3டி முறையில் வித்தியாசமான இந்தக் கண்காட்சியை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications