தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்... செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் தம்பி மனைவி மீது கொண்ட ஒருதலைக் காதலால், அந்த இளைஞர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீசாரின் தீவிர முயற்சிக்குப் பின் சிறிய காயங்களுடன் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
வீடியோ:













Click it and Unblock the Notifications