சிவகாசி தீ விபத்து: வெடித்து சிதறிய பட்டாசுகள்- பலியான உயிர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீரென உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.












Click it and Unblock the Notifications