சிந்துவிற்கு ‘தங்கம்’ கிடைக்க வேண்டும்... திருப்பதியில் தேங்காய் உடைத்த இளைஞர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ரியோ ஒலிம்பிக்கில் இன்று இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்து தங்கம் வெல்ல வேண்டும் என சித்தூர் ரசிகர்கள், திருப்பதி கோவிலில் தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications