தந்திரமாக பேசி வங்கி மோசடி… இலங்கை வாலிபர் கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: போனில் தந்திரமாகப் பேசி வங்கிக் கணக்கின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று நூதன முறையில் லட்சக் கணக்கான பணத்தை மோசடி செய்த இலங்கை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் விடுதிகளை சோதனையிட்டபோது விமலன் என்ற இலங்கை இளைஞரின் அறையில் போதைப் பொருள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துருவி துருவி அவரிடம் விசாரித்த போது வங்கியின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications