திருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோர்ச்சவம் நிறைவடைந்ததது: வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன் பிரம்மோர்ச்சவம் நிறைவு பெற்றது. திருப்பதியின் திருமலையானுக்கு கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோர்ச்சவம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மலையப்பசாமியும் ஸ்ரீதேவி, பூதேவி தயாரும் வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இறுதி நாளான நேற்று சக்கரதாழ்வருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+