சஸ்பெண்ட் முடிந்து சட்டசபைக்கு வந்த ஸ்டாலின்... காரை போலீசார் சோதனையிட்டதால் சலசலப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தலைமை செயலகம் முன் சாலையில் நிறுத்தி வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒருவார சஸ்பெண்டிற்குப் பின்னர் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாகனத்தையும் போலீசார் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், போட்டி சட்டசபை நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியதால் தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் அறைக்கு செல்லும் 4வது எண் நுழைவாயில் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications