சமூகப் பணிகளில் மாணவர்களின் பங்களிப்பு... புதுவையில் “மாணவக் காவல்” திட்டம் அறிமுகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை போக்குவரத்துத் துறை சார்பாக மாணவக் காவல் என்ற புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 100 பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி உள்ளிட்ட சமூகப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications