தமிழகம் என்ன பாகிஸ்தானா... வங்கதேசமா..? தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு டி.ஆர் கண்டனம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி பிரச்சனை குறித்து இலட்சிய திமுக சார்பாக வடசென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டி.ராஜேந்தர், "மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் இந்த வெறுப்பு. தமிழ்நாடு என்ன பக்கத்து நாடு பாகிஸ்தானா? இல்லை வங்கதேசமா? எங்களுக்கு ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? மத்திய அரசே கண்டும் காணாமல் நடக்காதே. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே" என ஆவேசமாகப் பேசினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications