அதிமுக அரசு செயலற்று விட்டது... திமுக நிச்சயம் 3 தொகுதி தேர்தலில் வெல்லும்: எ.வ.வேலு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கரூரில் திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக அரசு செயலற்று உள்ளது. எனவே, அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications