ஒட்டகம் வெட்ட தடையா? ஹைகோர்ட்க்கு எதிராக தமிழக தவ்ஹீத் ஜமாத் கொதிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒட்டகம் வெட்டத் தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து தமிழக தவ்ஹீத் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்பார்ட்டம் நடத்த உள்ளது. சென்னை சேப்பாக்கம் விருந்தினம் மாளிகை அருகே ஆகஸ்ட் 25ம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications