காவிரி பிரச்சினை.... சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு- அதிர்ச்சி வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications