உள்ளாட்சித் தேர்தல்... முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முதல் கட்டமாக, 10 மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக பட்டியல் தயாரானதும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், காவிரி பிரச்னையில் தமிழக எம்பிக்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
வீடியோ:
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications