For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலை போகும் கவுன்சிலர் பதவி... உறுப்பினர் அட்டையைத் திருப்பித் தந்து அதிமுகவினர் போராட்டம்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கவுன்சிலர் பதவியை விலை பேசி வருவதாக தி.நகர் சட்டசபை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான கலைராஜன் மீது அதிமுகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கலையரசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்களது அதிமுக உறுப்பினர் அட்டையைத் திருப்பித் தரும் போராட்டத்திலும் அவர்கள் பங்கேற்றனர்.

வீடியோ:

English summary
In Chennai the ADMK partymen protested against their party MLA Kalairajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X